நீங்கள் அன்றாடம் உபயோகித்து வந்த செயலிகளுக்கு தடையா?கவலை வேண்டாம்!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் செய்யலிகளுக்கு மாற்று செயலிகள் சிலவற்றை பாகம் ஒன்றில் மற்றும் இரண்டில் கண்டோம் அதன் தொடர்ச்சியாக இன்னும் சில செயலிகளை நாம் இங்கு காண்போம்.

11.BeautyPlus,YouCam perfect,Air brush photo editor செயலிகள் வேண்டாம்!B612,PicsArt,Snapseed,LightX photo editor,Abode photoshop.
இது செல்ஃபி காலம் அல்லவா?யாருக்குத்தான் செல்ஃபி எடுக்க பிடிக்காது.ஆனால் BeautyPlus போன்ற செயலிகள் உங்கள் எல்லா தனிப்பட்ட புகைப்படங்களுக்கும் அணுகலை வழங்குவது நல்ல விஷயமாக இருக்காது.
இதற்க்கான மாற்று வழி B612 போன்ற செயலிகள்.

12.Virus Cleaner, Safe security, One security, DU speed booster, DU Cache cleaner அறவே தவிருங்கள்!BitDefender Mobile Security, Avast Antivirus, AVG antivirus, Jio security உபயோகிக்கலாம்
நம் கைபேசியின் பாதுகாப்பு கருதி Virus Cleaner போன்ற செயலிகளை பயன்படுத்துகிறோம்.ஆனால் அதுவே ஆபத்தில் முடிகிறது.
Avast Antivirus உங்கள் சாதனத்தில் ஸ்பைவேர் அல்லது ஆட்வேர் பாதிக்கப்பட்ட பயன்பாடுகள் பதிவிறக்கம் செய்யப்படும்போது இது விழிப்பூட்டல்களை அனுப்புகிறது. மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், பாதிக்கப்பட்ட வலைத்தளங்கள் அல்லது எஸ்எம்எஸ் செய்திகளிலிருந்து ஃபிஷிங் தாக்குதல்களுக்கு எதிராக இது உங்கள் சாதனத்தைப் பாதுகாக்கிறது. கூடுதல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்க உள்ளமைக்கப்பட்ட VPN உள்ளது.

13.Parallel space, Dual space, Multiple accounts, Dual apps செயலிகளுக்கு பதில் Clone App, Super clone App, Multiple Parallel App உபயோகிக்கலாம்
Parallel Space சந்தேகத்திற்கிடமான தரவு சேகரிப்பு நடவடிக்கை காரணமாக இந்த பயன்பாட்டை இப்போது இந்திய அரசு தடுத்துள்ளது.
மாறாக Clone App ஊடுருவும் விளம்பரங்களுக்கு சேவை செய்யாது, இது முற்றிலும் இலவசம்

14.Snaptube ,Tubetube,Video downloader ,VidMate போன்ற செயலிகள் வேண்டாம்!Videoder,www.freemake.com உபயோகிக்கலாம்.
பலரும் குறும்படம் மற்றும் WhatsApp ஸ்டேட்டஸ் வைப்பதற்காக SnapTube VidMate போன்ற செயலிகளை பயன்படுத்தினர். ஆனால் அவை அனைத்திலும் பல குறைகள் உள்ளன.
இதற்கெல்லாம் சரியான மாற்றாக Videoder அமையும்.சிறந்த முறையில் காணொளிகளை பதிவிறக்கம் செய்யலாம்.

15.Zoom,Mi Video Call செயலிகள் வேண்டாம்!Google Duo,Skype,Say Namsthe(Indian) பயன்படுத்தலாம்
அரசு இதுவரை Zoom செயலியை தடை செய்யவில்லை.ஆனால் தனியுரிமை தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Google Duo செயலியில் இரட்டையர் முடிவுக்கு இறுதி குறியாக்கம் செய்யப்படுவதால், உங்கள் வீடியோ ஊட்டத்தை யாரும் அணுகவோ அல்லது நீங்கள் யாரை அழைக்கிறீர்கள் என்பதை அறியவோ முடியாது. தவிர, இப்போது டியோ ஒரு குழு வீடியோ அழைப்பில் 32 பயனர்களை அதிகரித்துள்ளது.

இதர சில தடைசெய்யப்பட்ட செயலிகளுக்கான மாற்று செயலிகளை கீழ் உள்ள பட்டியலில் காணலாம்.
16.TurboVPN —>Proton VPN
17.UC News,NewsDog—>Google News
18.DU Battery saver—>Greenify
19.Mail Master—>Microsoft Outlook
20.ROMWE,ClubFactory,SHEIN—>Myntra
21.Wemeet—> Hola
22.Clean master, DU cleaner—>SDMaid
23.PixaMotion Loop,MovePic—>Enlight PixaLoop,StoryZ photo video maker
24.U dictionary,Hi Translate,BAIDU translate—>SHABDKOSH,Oxford Dictionary
இப்பதிவு மிகவும் உபயோகமுள்ளதாக இருக்குமென்று நம்புகிறோம். இதைப்போன்ற மேலும் பயனுள்ள செய்திகளை பற்றி அறிய மற்ற பாகங்களை பார்க்கவும். அடுத்த பாகத்தை பார்க்க https://tamil.lyfedy.com/tamil/tech-ta/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%aa%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/. மேலும் இதைப்பற்றி அறிய https://youtu.be/qkb0qJbR3Xk.